பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1941/ ’11
கெளரவ புத்திக பத்திரன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள அலபலாதெனிய பிரதேச தேயிலை விஸ்தரிப்பு நிலையத்துக்குரிய கட்டிடங்கள் மற்றும் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலம் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளமையினால் காடடர்ந்து வருகின்றதென்பதையும்;
(ii) மேற்படி நிலையம் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருப்பது பெரும் தவறாகும் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) அலபலாதெனிய பிரதேச தேயிலை விஸ்தரிப்பு நிலையம் கைவிடப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) மேற்படி நிலையத்தை புனரமைத்து அதன் மூலம் பிரதேசத்தின் தேயிலைச் செய்கையாளர்களின் துறைசார்ந்த பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுப்பாரா;
(iii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-12
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks