E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0002/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 2/2023

      கெளரவ சமிந்த விஜேசிறி,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "நல்லாட்சி அரசாங்கம்" ஆட்சியிலிருந்த 2015-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி மோசடி இடம்பெற்றது என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி மோசடி காரணமாக இடம்பெற்றுள்ள நிதிசார் நட்டம் எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி தொகையை மீள அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-09

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-04-27

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks