பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
7/2023
கௌரவ சமிந்த விஜேசிறி,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரிப்பதற்காக சனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்ட திகதி யாது;
(ii) மேற்படி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைக் குறிப்புகளுக்கேற்ப மேற்கூறப்பட்ட செயற்பாடு தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளார்களென குற்றஞ் சாட்டப்பட்ட நபர்களின் எண்ணிக்கை யாது;
(iii) மேற்படி நபர்களின் பெயர்கள் மற்றும் பதவிப் பெயர்கள் யாவை;
(iv) மேற்படி நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-07
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks