பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2099/ ’11
கெளரவ கயந்த கருணாத்திலக்க,— பிரதம அமைச்சரும், பெளத்தசாசன மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாதுகாப்புப் படையில் கடமையாற்றுகின்ற இராணுவ வீரர்களுக்கு, அவர்களின் மூன்றாவது குழந்தை கிடைக்கின்ற போது ரூபா ஒரு இலட்சம் கொடுப்பனவை வழங்குவதாக 2011 ஆம் ஆண்டு வரவு செலவுதிட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்தும் முறையியல் யாதென்பதையும்;
(ii) மேற்படி கொடுப்பனவு வழங்கப்படும் பாதுகாப்புப் படையின் பதவிகள் யாதென்பதையும்;
(iii) இதனைப் பெற்றுக்கொடுக்கும் போது முனைப்புச் சேவை கருத்திற் கொள்ளப்படுமா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-03
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks