பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
835/2023
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள அதிக ஆபத்துடனான வீடுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு மத்தியில் மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அனுகூலங்கள் கிடைக்கப்பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட அதிக ஆபத்துடனான வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு அனுகூலங்கள் வழங்கப்படுவதில் தாமதம் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-06
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-04-27
பதில் அளித்தார்
கௌரவ தேனுக விதானகமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks