E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0836/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ.

    1. 836/2023

      கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு வருடத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

      (ii) இதற்காக ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை வெவ்வேறாக எவ்வளவு;

      (iii) மேற்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நாடுகள் யாவை;

      (iv) மேற்படி வாகனங்களை இறக்குமதி செய்துள்ள கம்பனிகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-26

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks