பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2111/ ’11
கெளரவ ஜோன் அமரதுங்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் ஏதாவது முகவர்களுக்கும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சொந்தமான நிதி மற்றும்/ அல்லது நிதி முகாமைத்துவக் கம்பனிகளின் பெயர்களையும் ;
(ii) இந்த ஒவ்வொரு கம்பனிகளினதும் மூலதனத்தையும்;
(iii) இறுதியாகச் சான்றுப்படுத்தப்பட்ட சம்பந்தப்பட்ட ஐந்தொகையின் பிரதிபலிக்கின்றவாறு அக்கம்பனிகள் ஒவ்வொருன்றினதும் மொத்தச் சொத்துக்களையும்;
(iv) மேற்படி கம்பனிகளின் பல்வேறு வகையான பணிப்பாளர் சபைகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரதும் பெயர், பதவிகள் மற்றும் கல்வித் தகைமைகள் ஆகியவற்றையும்
அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-04
கேட்டவர்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks