E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1303/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

    1. 1303/2023

      கௌரவ கிங்ஸ் நெல்சன்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள மகாவலி வலயங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவ் வலயங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் உணவு உற்பத்திக்கு மகாவலி வலயங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பங்களிப்பு சதவீத ரீதியில் ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) மேற் குறிப்பிட்ட பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-10

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-03-10

பதில் அளித்தார்

கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks