பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1305/2023
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "சிசு செரிய" நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்பட்டதாக பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது ஓட்டத்தில் விடப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அத்தகைய பேருந்து ஒவ்வொன்றும் ஓட்டத்தில் விடப்பட்டுள்ள பயண வீதி தனித் தனியாக யாது என்பதையும்;
(iii) "சிசு செரிய" நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் பொலனறுவை மாவட்டம் பூராகவும் விஸ்தரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-12
கேட்டவர்
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-18
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks