E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1310/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 1310/2023

      கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) ​​(i) உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நீர் மின் உற்பத்தி எவ்வளவு என்பதையும்;

      (ii) அதன் கட்டுமானத்திற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் ஆலைக் காரணி எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்குறிப்பிட்ட மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-10

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-03-10

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks