பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1332/2023
கௌரவ மொஹமட் முஸம்மில்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வட மாகாணத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் அளவு யாது என்பதையும்;
(ii) அம்மாகாணத்தின் சிறுபோக மற்றும் பெரும்போக நெல் அறுவடை வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) அரசாங்கத்தால் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு, ஒவ்வொரு ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) அதற்கென செலவிடப்பட்டுள்ள தொகை, ஒவ்வொரு ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
(v) அரசாங்கத்தால் ஒரு கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்ட விலை ஒவ்வொரு ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-08
கேட்டவர்
கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks