E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1333/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

    1. 1333/2023

      கௌரவ மொஹமட் முஸம்மில்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சப்ரகமுவ மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழங்களை ஏற்றிச் செல்லும் போதும் விற்பனை செய்யும் போதும் ஏற்படுகின்ற அறுவடைக்குப் பின்னரான சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி சேதமானது நிதிசார் மற்றும் அளவுசார் ரீதியில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (iii) எதிர்காலத்தில் அறுவடையின் பின்னரான சேதங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-17

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-17

பதில் அளித்தார்

கௌரவ டீ. பி. ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks