E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1334/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

    1. 1334/2023

      கௌரவ மொஹமட் முஸம்மில்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் நடாத்தப்பட்ட க.பொ.த. (சா/த) —

      (i) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட காலம் எவ்வளவென்பதையும்;

      (iii) பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்து வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட காலம் எவ்வளவென்பதையும்;

      (iv) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு க.பொ.த (உ/த) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-22

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks