E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1461/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

    1. 1461/2023

      கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     இலங்கையின் கரையோர வலயங்களின் நில அளவைப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

                 (ii)    கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளின் அளவு எத்தனை ஹெக்டேயர்கள் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கரையோரப் பாதுகாப்பு கருத்திட்டங்கள் தனியார் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டங்களை தனியார் துறையினருக்கு அளிக்கும் போது பின்பற்றப்பட்ட செயன்முறை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-07-04

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks