பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1508/2023
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1988-1989 காலப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்கொள்ளப்பட்ட சேதத்தின் தன்மை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-24
கேட்டவர்
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks