E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1513/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

    1. 1513/2023

      கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் வருடாந்த மீன் நுகர்வு எவ்வளவு;

      (ii) மேற்படி தேவைப்பாட்டில் உள்நாட்டு ரீதியில் பெற்றுக்கொள்ளப்படுகின்ற மீனின் அளவும் இறக்குமதி செய்யப்படுகின்ற மீனின் அளவும் தனித்தனியே யாது;

      (iii) இலங்கைக்கு மீன் இறக்குமதி செய்யப்படுகின்ற நாடுகள் யாவை;

      (iv) மீன் இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படுகின்ற நிதித் தொகை எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-23

பதில் அளித்தார்

கௌரவ பியல் நிசாந்த த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks