E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1546/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

    1. 1546/2023

      கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள தபால் அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

                 (ii)    அத் தபால் அலுவலகங்களுக்கு மத்தியிலுள்ள உப தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) அதிகளவான தபால் அலுவலகங்கள் தாபிக்கப்பட்டுள்ள மாகாணம் யாதென்பதையும்;

      (iv) தபால் திணைக்களத்தில் சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (v) மேற்படி திணைக்களத்தில் சேவையாற்றும் பதிலீடு, அமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-08-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks