E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1629/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, பா.உ.

    1. 1629/2023

      கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள அன்னாசிச் செய்கையாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் உள்ளனர் என்பதையும்;

      (ii) அன்னாசி ஏற்றுமதி மூலம் குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) இலங்கையில் விளையும் அன்னாசிக்கு சர்வதேசச் சந்தையில் கிடைத்துள்ள இடம் யாது என்பதையும்;

      (ii) அன்னாசிச் செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;

      (iii) அன்னாசிச் செய்கையை விஸ்தரிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks