E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1640/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

    1. 1640/2023

      கௌரவ மிலான் ஜயதிலக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) எரிவாயுவுக்கான தட்டுப்பாடு மற்றும் அதன் அதிகூடிய விலையேற்றம் காரணமாக மாற்று வலுசக்திகளைப் பயன்படுத்துவதற்கு ஏராளமான புத்தாக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை அறிவாரா;

      (ii) மேற்படி புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக செலவாகும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியுமென்பதை அறிவாரா;

      (iii) மேற்படி புத்தாக்குநர்களையும் அவற்றின் பாவனையாளர்களையும் ஊக்குவிப்பதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-25

கேட்டவர்

கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks