பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1680/2023
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகத்தில் பதவியணி வெற்றிடங்களும் பௌதீக வளப் பற்றாக்குறையும் காணப்படுகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் பற்றாக்குறையாகவுள்ள பௌதீக வளங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடங்களுக்குரிய வளாகங்களை முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-25
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-09-19
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks