பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1717/2023
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை கிரிக்கெட் நிறுவகத்திற்கு நிதி கிடைக்கக்கூடிய மூலங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி நிதி பயன்தரக்கூடிய வகையில் உபயோகிக்கப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறையியல்கள் யாவை என்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை கிரிக்கெட் நிறுவகத்தின் நிலையான வைப்புகளின் பெறுமதி ஒவ்வொரு ஆண்டுவாரியாக தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி காலப் பகுதியில் இந்நிறுவகத்தின் செலவினம் ஒவ்வொரு ஆண்டுவாரியாக தனித்தனியே எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-08
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
இளைஞர் மற்றும் விளையாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks