பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1759/2023
கௌரவ சமன்பிரிய ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குப் பண்ணைகளை விரிவாக்கும் கருத்திட்டம் தற்போது அமுலில் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்தின் கீழ் இன்றளவில் விரிவாக்கப்பட்டுள்ள பண்ணைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி பண்ணைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் சதவீதமாக யாது என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் நிறைவு செய்யப்படவுள்ள திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-05
கேட்டவர்
கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-05
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks