E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1760/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

    1. 1760/2023

      கௌரவ சமன்பிரிய ஹேரத்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அந்த விசாரணைகளின்படி இதுவரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) இதுவரை நிவாரணம் வழங்கப்படாத ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-25

கேட்டவர்

கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks