E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1803/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

    1. 1803/2023

      கௌரவ குமாரசிறி ரத்நாயக்க,— நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மொனராகலை மாவட்டத்தில் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீர் கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

                 (ii)    மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தின் கீழும் உள்வாங்கப்பட்டுள்ள குடும்ப அலகுகளின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு நீர்க் கருத்திட்டத்திலும் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ள வேலைகளின் அளவு சதவீதத்தில் தனித்தனியே யாது என்பதையும்;

      (v) மேற்படி ஒவ்வொரு நீர்க் கருத்திட்டத்தினதும் வேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ள திகதி தனித்தனியே யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-08-10

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ ஜீவன் தொண்டமான், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks