பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1809/2023
கௌரவ அஜித் மான்னப்பெரும,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பேலியகொட விஜய குமாரணதுங்க விளையாட்டு மைதானம், பேலியகொட நகர சபையால் நிர்வகிக்கப்படுகிறது என்பதையும்;
(ii) அந்த விளையாட்டு மைதானத்தின் பாதுகாப்பு இரும்புப் படலைகள் பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) இவர்களுக்கு எதிராக எடுத்துள்ள சட்டநடிவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-09
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-05-09
பதில் அளித்தார்
கௌரவ ஜானக வக்கும்புர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks