E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2019/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

    1. 2019/2023

      கௌரவ கிங்ஸ் நெல்சன்,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்ற பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நபர்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (iii) உயர் தொழில்நுட்ப அறிவுடைய நபர்களை இலங்கை புகையிரத திணைக்களத்தின் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடைமுறையிலுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks