பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2399/2023
கௌரவ இஷாக் ரஹுமான்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அநுராதபுர மாவட்டத்தில் வாவிகளுக்கு/நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் பெறப்பட்ட மீன் அறுவடை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(ii) மேற்படி வாவிகளுக்கு/நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெறப்பட்ட மீன் அறுவடை தொடர்பில் திருப்தியடைகின்றாரா என்பதையும்;
(iii) சிறிய வாவிகளைச் சார்ந்ததாக நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-20
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks