E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2276/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2276/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,—  உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)          பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புப் பணிகளை ரக்னா ஆரக்ஷண லங்கா கம்பனிக்கு ஒப்படைப்பதற்கு முன்னர் மேற்படி பாதுகாப்புப் பணிகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட கால எல்லையின் படி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பின், மேற்படி கால எல்லை முடிவடைவதற்குரிய திகதி யாதென்பதையும்;

      (ii) மேற்படி தினத்திற்கு முன்னர் இவர்கள் நீக்கப்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட கால எல்லைக்கு முன்னர் தமது தொழில்களை இழந்து மிகவும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள மேற்படி பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக அரசாங்கம் மேற்கோள்கின்ற  நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-26

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-26

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks