E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2536/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 2536/2023

      கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கென அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் எண்ணிக்கை அவர்களது தொடர்பாடல் மொழியின் அடிப்படையில் யாதென்பதையும்;

      தனித்தனியே அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி வைத்தியசாலையில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-10

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks