E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2578/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

    1. 2578/2023

      கௌரவ டீ. வீரசிங்க,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை மாவட்டத்திலுள்ள வாவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு வாவியினதும் நீர்க் கொள்ளளவு தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) மேற்படி வாவிகளில் புனரமைப்புச் செய்வதற்காக இனங்காணப்பட்டுள்ள வாவிகள் யாவை என்பதையும்;

      (iv) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-04

கேட்டவர்

கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-04

பதில் அளித்தார்

கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks