E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2579/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

    1. 2579/2023

      கௌரவ டீ. வீரசிங்க,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் சேவைகள் யாவையென்பதையும்;

      (iii) மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசம் யாதென்பதையும்;

      (iv) மக்கள் சேவையை பரந்தளவில் வழங்குவதற்காக கூட்டுறவு இயக்கத்தை நெறிப்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-19

கேட்டவர்

கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks