பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2691/2023
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விவசாயிகளினால் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளினதும் களைநாசினிகளினதும் விலை மிக உயர்வாக உள்ளது என்பதையும்;
(ii) அவை சரியான தரத்தில் இல்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கிருமி நாசினிகள் மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்யும்போது ஒழுங்குறுத்துகைப் பணிகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) கிருமி நாசினிகள் மற்றும் களை நாசினிகளின் பயன்பாடு தொடர்பில் விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக விவசாயிகளை விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iv) விவசாய இரசாயனப் பொருட்களை இந்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-24
கேட்டவர்
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks