E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2847/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

    1. 2847/2023

      கெளரவ யூ. கே. சுமித் உடுகும்புர,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தம்புள்ளையில் நிர்மாணிக்கப்படும் உணவுப் பாதுகாப்பு நிலையத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு செலவிடப்படும் தொகை யாதென்பதையும்;

      (iii) இந்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) இந்த நிலையத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-04

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-04

பதில் அளித்தார்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks