E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2849/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

    1. 2849/2023

      கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் மேற்கொள்ளப்படும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

      (iii) வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற நன்னீர் மீன் அறுவடை எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-25

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks