பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2882/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 2882/2023

      கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2022 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களது பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி சுற்றுப்போட்டியை கண்டுகளிப்பதற்காக கலந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒவ்வொரு உத்தியோகத்தரினதும் பெயர் மற்றும் பதவி என்பன யாவையென்பதையும்;

      (iii) இந்த உத்தியோகத்தர்களுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செலவிட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி குழுவினால் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகள் யாவை என்பதையும்;

      (v) இவ்விதப்புரைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

இளைஞர் மற்றும் விளையாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks