பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2935/2023
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி வழக்குத் தீர்ப்புக்கமைவாக குற்றவாளிகளாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரினதும் பெயர், முகவரி மற்றும் பதவி என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு நபர் தொடர்பாகவும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) மேற்படி நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-20
கேட்டவர்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-20
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks