E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3075/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

    1. 3075/2023

      கௌரவ அஸோக அபேசிங்ஹ,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் புகையிரத வீதிகளின் மொத்த நீளம் எவ்வளவென்பதையும்;

      (ii) கரையோர வீதி, பிரதான வீதி, களனிவெளி வீதி மற்றும் புத்தளம் வீதி ஆகிய ஒவ்வொரு புகையிரத வீதியினதும் நீளம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு புகையிரத வீதியிலும் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

      (iv) மேற்படி பாதுகாப்பற்ற புகையிரத வீதி கடவைகளை பாதுகாப்பான புகையிரத வீதி கடவைகளாக மாற்றுவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks