பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3093/2023
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஜா - எல பிரதேச செயலகப் பிரிவில் “பேரலந்த” எனும் பெயரில் குளமொன்று உள்ளது என்பதையும்;
(ii) மேற்படி குளத்தினை அபிவிருத்தி செய்வதற்காக கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) இன்றளவில் மேற்படி கருத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதனை அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்தினை மீள ஆரம்பிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-06
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks