பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3322/2023
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, —
(அ) (i) 2019 முதல் 2023 வரையான காலப்பகுதிக்காக பட்டப்பின் கல்வி நிறுவகங்களுக்கென ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட நிதிகளையும்;
(ii) மேற்குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் இருந்து மூலதனச் செலவினத்திற்காகவும் மீண்டெழும் செலவினத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளையும்;
(iii) மேற்குறிப்பிட்ட நிறுவகங்களின் அங்கீகரிக்கப்பட்ட கல்விசார் பதவியணி மற்றும் கல்விசாராப் பதவியணிகளையும்;
(iv) மேற்குறிப்பிட்ட நிறுவகங்களின் கல்விசார் பதவியணி மற்றும் கல்விசாராப் பதவியணிகளில் தற்போது நிலவும் வெற்றிடங்களையும்;
அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-22
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks