பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3335/2023
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 நவம்பர் மாதத்திற்குப் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சனாதிபதி செயலணியினதும் பெயர், அது நியமிக்கப்பட்ட திகதி, இன்றளவில் நடாத்தியுள்ள கூட்டங்களின் எண்ணிக்கை, அங்கத்தவர்களின் பெயர்கள், அவர்களுடைய பதவிகள், தகைமைகள்,செலுத்தப்பட்டுள்ள சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வழங்கப்படுகின்ற ஏனைய வசதிகள்;
(ii) மேற்படி ஒவ்வொரு செயலணி மூலமாகவும் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்கள்;
(iii) மேற்படி குறிக்கோள்களை அடைந்து கொள்வதிலுள்ள முன்னேற்றம்;
என்பன வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-21
கேட்டவர்
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-11-28
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks