பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3351/2023
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழுள்ள அரச வைத்தியசாலைகளினதும் சுகாதார நிலையங்களினதும் எண்ணிக்கை தனித்தனியே யாது;
(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையினதும் சுகாதார நிலையத்தினதும் பெயர், அவை அமைந்துள்ள மாகாணம் மற்றும் மாவட்டம் தனித்தனியே யாது;
(iii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் இருக்க வேண்டிய மற்றும் தற்போது இருக்கின்ற மருத்துவர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது;
(iv) மேற்படி வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருத்துவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலதிக கற்கைக்காக 2015 ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாடு சென்ற மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தராமல் உள்ளனரா;
(ii) ஆமெனில், அம்மருத்துவர்களின் எண்ணிக்கை யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-21
கேட்டவர்
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks