பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3506/2023
கௌரவ கெவிந்து குமாரதுங்க,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மத்திய வங்கி அலுவலர்களுக்காக பேணிவரப்படுகின்ற சேமலாப நிதியத்தின் கணக்கு மீதிக்கென 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள வட்டி வீதம் யாது;
(ii) ஊழியர் சேமலாப நிதியத்தின் (E.P.F) கணக்கு மீதிக்கென 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள வட்டி வீதம் யாது;
(iii) ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் (E.T.F) கணக்கு மீதிக்கென 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள வட்டி வீதம் யாது;
(iv) மேற்படி ஒவ்வொரு நிதியங்களினதும் கணக்கு மீதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வட்டி வீதங்களுக்கு இடையே வித்தியாசம் காணப்படுமாயின், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-22
கேட்டவர்
கௌரவ கெவிந்து குமாரதுங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-11-07
பதில் அளித்தார்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks