E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3539/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 3539/2023

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை மேற்கொண்டுள்ள ஏற்றுமதிகளின் பெறுமதி;

      (ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கை மேற்கொண்டுள்ள ஏற்றுமதி களிலிருந்து பெறப்பட்டுள்ள அந்நியச் செலாவணி வருமானம்;‍

      ஐக்கிய அமெரிக்க டொலர்களில் எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இறக்குமதிகளுக்காக அங்கீகரித்துக்கொள்ளப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு;

      (ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இறக்குமதிகளின் பெறுமதி;

      ஐக்கிய அமெரிக்க டொலர்களில் எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-07

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks