பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2460/ ’12
கௌரவ புத்திக பதிரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நில்வலா கங்கையின் மாத்தறை மஹாநாம பாலத்திலிருந்து கடல் வரையான பகுதியை ஆழமாக்கும் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற உத்தேசித்துள்ள நோக்கங்கள் யாவை என்பதையும்;
(iii) அதற்காக செலவிட உத்தேசித்துள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) அதற்குத் தேவையான நிதி பெற்றுக் கொள்ளப்படுவது உள்நாட்டு நிதியங்களிலிருந்தா அல்லது வெளிநாட்டு நிதியங்களிலிருந்தா என்பதையும்;
(v) வெளிநாட்டு நிதி ஏற்பாடுகள் பெற்றுக் கொள்ளப்படுமாயின், அந்நாடு அல்லது நிறுவனங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-27
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-20
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks