பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2464/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— கைத்தொழில், வாணிப அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2009ஆம், 2010 ஆம், 2011 ஆம் மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான,
(i) அரசாங்கத்தால் கவனம் செலுத்தப்படும் பிரதான கைத்தொழில்களையும் (Thrust Industries);
(ii) மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை வருடாந்த அடிப்படையிலும்;
(iii) ஆண்டொன்றுக்கு அத்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட மேலதிக தொழில் வாய்ப்புக்களையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட கைத்தொழில்களுக்கு இதற்கு முன்னரும் தற்போதும் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்களையும்;
(ii) மேற்குறிப்பிட்ட கைத்தொழில்களுக்கு 2009 ஆம், 2010 ஆம், 2011 ஆம் மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் விதிக்கப்பட்ட வரிகளிலிருந்து பெறப்பட்ட மொத்த வருமானத்தினை வருடாந்த அடிப்படையிலும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-19
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-04
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks