E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2465/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2465/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— விளையாட்டுத் துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    கடந்த ஐந்து வருடங்களில்,

                 (i)      இலங்கை கிரிக்கெட் சபைக்குச் சொந்தமான கிரிக்கெட் மைதானங்களால் ஏற்பட்ட மொத்தச் செலவினங்களை ஆண்டு அடிப்படையில் யாதென்பதையும்;

      (ii) மேற்படி செலவினத்தின் ஒதுக்கீடுகளின் மூலதனம் மற்றும் வட்டி உட்கூறுகள் யாவை என்பதையும்;

      (iii) (அ) (i) குறிப்பிடப்பட்ட கிரிக்கெட் மைதானங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானங்களை ஆண்டு அடிப்படையில் யாதென்பதையும்;

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-07

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-18

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks