பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2510/ ’12
கெளரவ சஜித் பிரேமதாச,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 மார்ச்சு மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கை தூதுக் குழுவில் உள்ளடங்கியவர்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி கூட்டத்தொடரில் கலந்துகொண்டவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
(iii) மேற்படி தூதுக் குழுவுக்கு செலவான மொத்தப் பணத் தொகை யாது;
(iv) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையை தோற்கடிப்பதற்கு பின்பற்றப்பட்ட செயன்முறைகளும் உபாயங்களும் யாவை
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-09
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-07
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks