E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2513/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2513/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாச,— மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    வட மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மொனரவெவ கிராமமானது மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் உருவான ஒரு கிராமம் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்படி கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரச அனுசரணையுடன் வழங்கப்படும் நிவாரணங்கள் யாவையென்தையும்;

      (iii) குடும்பமொன்றுக்கு மேற்படி நிவாரணத்தை வழங்குவதற்கு அரசு செலவு செய்த மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-10

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-10

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks