பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2522/ ’12
கெளரவ புத்திக பத்திரண,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்திற்காக 2011ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்டதின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) ஒதுக்கப்பட்ட பணத்தில் செலவுசெய்யப்பட்ட உண்மையான செலவுகள் எவ்வளவென்பதையும்;
(iii) 2012 வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் மேற்படி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் திறைசேறி உண்டியல்கள் மற்றும் நிலையான வைப்புகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்
அவர், குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-18
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-01-17
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks