பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2529/ ’12
கெளரவ அனுர திஸாநாயக்க,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் கருத்திட்டமொன்று உயர் கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(ii) மேற்படி கணனி வழங்குவதற்காக மாணவர்களை தெரிவு செய்யும் அளவீடுகள் யாவையென்பதையும்;
(iii) இதுவரை மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iv) ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மடிக்கணனி வழங்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
(v) அதற்காக செலவாகுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(vi) மேற்படி பணத் தொகையை திரட்டும் பொருட்டு வகுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-10-25
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-10-25
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks